FLASH NEWS
போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி "காபி வித் கலெக்டர்" நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2025-26 கல்வி ஆண்டில் முதலமைச்சர் தனித் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 28 மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி சென்னிமலையில் தியாகி கொடிகாத்த குமரன் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கும் பணி மற்றும் வளர்ச்சித்திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாநகராட்சியில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம்.

Posted on December 31, 2025 by Gopal
அரசியல்
ஈரோடு மாநகராட்சியில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம்.
ஈரோடு மாநகராட்சியில் இன்று (31.12.2025)நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்திற்கு பின், 2026 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு, மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் , மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின், துணை மேயர் வே.செல்வராஜ் மாநகராட்சி அலுவலர்களுடன் மாநகராட்சி கூட்ட அரங்கில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் கு.தனலட்சுமி , மாநகரப் பொறியாளர் கோ.முருகேசன் , மாநகர நல அலுவலர் மரு.ம.கார்த்திகேயன் , மண்டல குழு தலைவர் ப.க.பழனிசாமி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!

Advertisement
Related Posts